தாபனப் பிரிவு
| தொலை நோக்கு |
வினைத்திறன் மிக்க அலுவலர் குழாம் ஒன்றின் ஊடாக நிறுவனத்தினை வலுப்படுத்துதல். |
| பிரதான பணிகள் |
|
சமூக சேவைகள் பிரிவு
| தொலை நோக்கு |
பிரதேசத்தின் சகல மக்களுக்கும் வினைத்திறன் மிக்க, நட்புறவுடனான மற்றும் விளைதிறனுடைய முழுமையான சமூக சேவை ஒன்றினை வழங்குதல். |
| பிரதான பணிகள் |
|
திட்டமிடல்கள் பிரிவு
| தொலை நோக்கு |
அபிவிருத்திக் கருத்திட்டங்களை வினைத்திறனுடனும் மற்றும் விளைதிறனுடனும் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக பிரதேச மக்களுக்கு பயன்களைப் பெற்றுக்கொடுத்தல். |
| பிரதான பணிகள் |
|
கணக்குகள் பிரிவு
| தொலை நோக்கு |
அரச நிதி மற்றும் சொத்துக்கள் என்பவற்றினை விளைதிறன் மிக்க வகையில் முகாமை செய்தல். |
| பிரதான பணிகள் |
|
காணிப் பிரிவு
| தொலை நோக்கு |
அரச காணிகளின் முறையான முகாமைத்துவத்தின் ஊடாக தெளிவான உரித்தினை வழங்கி பிரதேச மக்களின் வாழ்வினை மேம்படுத்துதல். |
| பிரதான பணிகள் |
|














