எமது தொலை நோக்கு

நிலையான அபிவிருத்தி ஒன்றினை ஏற்படுத்துவதன் ஊடாக பிரதேச மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்தும் சிறந்த அரச நிறுவனம் என்ற நிலையினை அடைதல்.

எமது செயற்பணி

அரச கொள்கைகளுக்கு ஒத்தியங்கும் வகையில் சேவைகளை வழங்குதல், வள ஒருங்கிணைப்பு மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பு  என்பவற்றுடனான வினைத்திறனுடைய நிலையான மற்றும் திட்டமிடப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடு ஒன்றின் ஊடாக பிரதேச மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்தல்.

 

தொலுவ பிரதேச செயலகமானது முன்னர்  உடபலாத்த பிரதேச செயலாளர் பிரிவிற்கு உரித்தாகக் காணப்பட்டது.1999 ஆம் ஆண்டில் அது உடபலாத்த பிரதேச செயலகத்தில் இருந்து வேறாக்கப்பட்டு 33 கிராம அலுவலர் பிரிவுகளைக்கொண்ட தொலுவ பிரதேச செயலகம் என்ற வகையில் 1999.01.03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

அப்போதைய தொலுவ பிரதேச செயலகத்தில், உடபலாத்த பிரதேச செயலாளர் ஆகிய திரு.ஆர்.எம்.டீ.பீ.மீகஸ்முல்ல அவர்கள் பதிற் கடமை மேற்கொண்டதுடன், திரு.ஏ.எம்.அலஹகோன் அவர்கள் உதவிப் பிரதேச செயலாளராக பணி புரிந்தார். அப்போதைய அலுவலர் குழாம் 07 உத்தியோகத்தர்களைக் கொண்டிருந்தது.

இந்தப் பிரிவிற்கு  33 கிராம அலுவலர் பிரிவுகள் உரித்தாவதுடன் ,அவையாவன 

  • முல்கம
  • பிட்டவல
  • உடுதெனிய
  • பல்லேதெல்தொட்ட
  • நவநில்லம்ப
  • நில்லம்ப
  • குருகலே
  • நவகுருகலே
  • தும்பேலவக்க
  • மஸ்கொல்ல
  • ஹுணுகல
  • துந்தெணிய
  • கஹவத்த
  • கொணட்டுவெல
  • லெகும்தெணிய
  • பன்விலதென்ன
  • பம்பதெணிய
  • நாரங்விட்ட
  • கம்பொலவத்த
  • அட்டுவேவத்த
  • வெவதன்ன
  • இங்குருவத்த
  • ஓராயன்வத்த
  • தொலுவ
  • கொடவெல
  • மெகொடகலுகமுவ
  • கனேகொட
  • ஹல்ஓய
  • வாரியகல
  • கல்ஓய
  • மில்லகஹமுல
  • புபுரெஸ்ஸ
  • ரஜதலாவ
 
1999 ஆண்டு தொடக்கம் பணி புரிந்த பிரதேச செயலாளர்கள்
 

தொடரி

லக்கம்

பெயர்

தொடக்கம்

வரை

01.   

திரு.ஆர்.எம்.டீ.பீ.மீகஸ்முல்ல (ப. க)

1999

2000

02.   

திரு.காமினி திசாநாயக்க

2000

2003

03.   

திரு.டீ.டீ.அநுர தர்மதாச

2003

2005

04.   

திரு.டீ.எம்.என்.ஜீ.ஜீ.ரீ.கருணாரத்ன

2005

2012

05.   

திரு.பீ.எம்.ஜீ.ஜி.பி.வீ.பண்டார

2012

2015

06.   

திரு.ரீ.ஏ.டீ.டபிள்யு.தயானந்த

2015

 2020
07   2020  
 

News & Events

11
செப்2019
பிரதேச செயலாளரின் நிதியுதவியுடன் "திரிய பியச" திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச செயலாளரின் நிதியுதவியுடன் "திரிய பியச" திறந்து வைக்கப்பட்டது.

டோலுவ பிரதேச செயலகத்தை உள்ளடக்கி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top