வழங்கப்படும் பொதுமக்கள் சேவை

 

தேவைப்பாடுகள் மற்றும் சேவையின் தன்மை

 

சேவையினை நிறைவேற்றுவதற்கு

1.     நன்னடத்தைச் சான்றிதழ் / பதிவுச் சான்றிதழ்களை வழங்குதல்.

 

தனிப்பட்ட ரீதியில் திருப்தியடைவதாயின்

 

15 நிமிடங்கள்

 

பதிவினை உறுதிப்படுத்தத் தேவையாயின்

 

01 மணித்தியாயலம்

2.     வருமானச் சான்றிதழ்களை வழங்குவதற்காக பரிந்துரைகளை முன்வைத்தல்.

 

ஆவணங்களின் ஊடாக வருமானம் உறுதிப்படுத்தபடுமாயின் பிரதேச செயலாளரிடம் பரிந்துரை செய்தல்.

 

30 நிமிடங்கள்

 

வெளிக்களப் பரீட்சிப்பு ஒன்றின் ஊடாக வருமானத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருப்பின்

 

03 நாட்கள்

3.   பெறுமதிச் சான்றிதழினை வழங்குதல்.

 

ரூ.5000 வரையான சான்றிதழ்களை வழங்குதல் அல்லது ரூ.5000 இலும் அதிகமான சான்றிதழுக்காக பிரதேச செயலாளரிடம் பரிந்துரை செய்தல்.

 

45 நிமிடங்கள்

 

வெளிக்களப் பரீட்சிப்பு ஒன்றின் ஊடாக பெறுமதியினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருப்பின் ரூ.5000  இலும் குறைவான சான்றிதழ்களை வழங்குதல் அல்லது ரூ.5000 இலும் அதிகமான பெயரினை பிரதேச செயலாளரிடம் பரிந்துரை செய்தல்

 

03 நாட்கள்

4.     மதிப்பீட்டு அறிக்கைக்கான பரிந்துரைகளைச் சமர்ப்பித்தல்

 

ஆவணங்களின் மூலம் உறுதிசெய்யப்படுமாயின்

 

15 நிமிடங்கள்

 

வெ ளிக்களப் பரீட்சிப்பு ஒன்றின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின்

03     

04    நாட்கள்

5.     அடையாள அட்டைகளை வழங்குதல்

 

விண்ணப்பப்படிவத்தினை உறுதிப்படுத்தி  பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்தல்

 

07 நாட்கள்

 

ஒரு நாள் சேவை விண்ணப்பம் ஒன்றினை பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்தல்

 

01 நாள்

6.     பலா, ஈரப்பலா மற்றும் பெண் பனை மரம் என்பவற்றினை வெட்டி வீழ்த்துவதற்காக பரிந்துரை செய்தல்

 

ஆபத்து விளைவிக்கும் மரங்களை வெட்டி வீழ்த்துவதற்காக

 

03 நாட்கள்

 

ஆபத்து விளைவிக்காத மரங்களை வெட்டி வீழ்த்துவதற்காக

14     

15    நாட்கள்

7.     வெட்டி வீழ்த்துவதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்

 

பிரதேச செயலாளரிடம் பரிந்துரையினைச் சமர்ப்பித்தல்

 

07 நாட்கள்

8.     பலகைகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்

 

பிரதேச செயலாளரிடம் பரிந்துரையினைச் சமர்ப்பித்தல்

 

07 நாட்கள்

 

பலகைகளை முத்திரையிடல்

 

01 நாள்

9.     பலகைகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல்

 

பிரதேச செயலாளரிடம் பரிந்துரையினைச் சமர்ப்பித்தல்

 

01 நாள்

10.  இறப்புக்கள்/ பிறப்புக்கள் தொடர்பாக அறிக்கையிடுதல்

 

பிறப்புக்கள் / இற்கையான மரணங்கள் என்பவற்றின் அறிக்கைகளை வழங்குதல்

 

03 நாட்கள்

11.  வியாபாரப் பெயர்களைப் பதிவு செய்தல்

 

பிரதேச செயலாளரிடம் பரிந்துரையினைச் சமர்ப்பித்தல்

 

03 நாட்கள்

12.  முறைப்பாடுகளின் பிரதிகளை வழங்குதல்.

 

நடைமுறை ஆண்டின் பிரதி ஒன்றாயின்

 

01 நாள்

 

கடந்த ஆண்டொன்றின் பிரதி ஆயின்

 

03 நாட்கள்

13.   பொதுமக்கள் நிதியுதவி மற்றும் விஷேட நோய்களுக்கான நிதியுதவி என்பவற்றிற்கான பரிந்துரை

 

பிரதேச செயலாளரிடம் பரிந்துரையினைச் சமர்ப்பித்தல்

 

02 நாட்கள்

14.  புலமைப்பரிசில் விண்ணப்பங்களைப் பரிந்துரை செய்தல்

 

பிரதேச செயலாளரிடம் பரிந்துரையினைச் சமர்ப்பித்தல்

 

01 நாள்

15.  காணி உரித்தினை உறுதிப்படுத்தல்

 

பிரதேச செயலாளரிடம் பரிந்துரையினைச் சமர்ப்பித்தல்

 

03 நாட்கள்

16.  மின் மற்றும் நீர் வசதிகளுக்காக பரிந்துரை செய்தல்

 

பிரதேச செயலாளரிடம் பரிந்துரையினைச் சமர்ப்பித்தல்

 

01 நாள்

17.  கல் / மணல் /மண் / கனிப்பொருட்கள்  கட்டளைகள் சட்டத்தின்கீழ் அனுமதிப் பத்திரங்களை வழங்குதல்

 

பிரதேச செயலாளரிடம் பரிந்துரையினைச் சமர்ப்பித்தல்

 

03 நாட்கள்

18.   சமாதான உத்தியோகத்தருக்குரிய கடமைகள்

 

சிறு பிணக்குகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்தல்

 

03 நாட்கள்

19.   ஓய்வூதியர்கள் தொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

 

ஓய்வூதியம் செலுத்தல் தொடர்பான வருடாந்த பதிவுச் சான்றிதழ் உட்பட ஏனைய அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

 

10 நிமடங்கள்

20.   பல்வேறு தேவைப்பாடுகளுக்கு அவசியமான பரிந்துரைகள் மற்றும் அறிக்கைகளை வழங்குதல்.

 

ஆவணங்கள் மற்றும் தகவல்களைச் சமர்ப்பித்து உரிய ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை என்பன கிடைக்கப்பெற்றிருப்பின் பரிந்துரையினைச் சமர்ப்பித்தல்

 

03 நாட்கள்

News & Events

11
செப்2019
பிரதேச செயலாளரின் நிதியுதவியுடன் "திரிய பியச" திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச செயலாளரின் நிதியுதவியுடன் "திரிய பியச" திறந்து வைக்கப்பட்டது.

டோலுவ பிரதேச செயலகத்தை உள்ளடக்கி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top